குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
குறள் 343
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
குறள் 318
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
Stanza 318
Why does one hurt others
Knowing what it is to be hurt?
Meaning:
Why does a man inflict upon others those sufferings, which he found by experience are sufferings to himself?
குறள் 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
உரை:
தூய அறிவு வடிவான இறைவனின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?
Stanza 2
What use is that learning which does not lead
To the blessed feet of pure intelligence?
Meaning:
The Lord is of the form of pure knowledge; without worshiping His Lotus feet, what is the use of learning education? Such education will be fruitless indeed.
Transliteration:
Katradhanaal aaya payanenkol vaalarivan
Natraal thozhaaar enin.