குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
உரை:
‘அ’ எனும் அகர ஒலி எலுத்துகளில் முதலாவது போல உலகம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொன்டது.
அகராதி:
அகரம் – அ என்னும் எழுத்து.
ஆதி பகவன் – முதன்மையான கடவுள்.
Stanza 1:
A begins the alphabet
And God, primordial the world.
Meaning:
As the letter “A” is the first of the entire alphabetical letter; likewise, the entire world – movable and immovable — is sustained by the faith in God.
Transliteration:
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku
top