Kural 11

குறள்11
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

உரை:
மழை தவறாது பெய்வதால் உலக உயிர்கள் இயங்குகிறது. எனவே உலக உயிர்களுக்கு மழையே அமிழ்தம் போன்றது

Stanza 11
Rain which sustains the world Segments Episodes
Should be deemed to be elixir of life.

Meaning:
Because, by the continuous of rain, the world is preserved in the existence, it is worthy to be called ambrosia.

Transliteration:
Vaannindru Ulakam Vazhangi Varudhalaal
Thaanamizhdham Endrunarar Paatru