குறள் 12
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
உரை:
உண்பவர்களுக்கு உணவுப் பொருள்களை விளைவித்தும், அருந்துவோருக்கு ஒர் உணவாகப் பயன்படுவதும் மழையேயாகும்.
Stanza 12
To the hungry, rain delivers
Both food and itself as drink
Meaning:
Rain produces food, and is itself food.
Transliteration
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thooum Mazhai