குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
Stanza 250
When you threaten a weaker than yourself
Think of yourself before a bully.
குறள் 250
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
Stanza 250
When you threaten a weaker than yourself
Think of yourself before a bully.
குறள் 300
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
Stanza 300
In all the gospels we have read we have found
Nothing held highr than truthfulness.
குறள் 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
Stanza 397
Why does one stop learning till he dies
When t makes all lands and places his?
Meaning:
How is it that anyone can remain without learning, even until his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town)?
குறள் 91
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
Stanza 91
Those who sweet words which men of virtue speak
Mingling love with sincerity.
குறள் 376
பரியினும்ஆகாவாம்பாலல்லஉய்த்துச்
சொரியினும்போகாதம.
Stanza 376
What is not naturally our cannot be got,
Nor what is, ejected.
குறள் 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
Stanza 398
The learning acquired in one birth
Helps a man in seven.
Meaning:
A learning which a man has acquired in one birth will yield him pleasure during seven births.
குறள் 377
வகுத்தான்வகுத்தவகையல்லால்கோடி
தொகுத்தார்க்குதுய்த்தல்அரிது.
Stanza 377
Except as disposed by the great disposer
Even crores amassed may not be enjoyed.
குறள் 378
துறப்பார்மன்துப்புரவில்லார்உறற்பால
ஊட்டாகழியுமெனின்.
Stanza 378
That the destitutes have not become ascetics
Is because of their fate.
குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
Stanza 92
More pleasing than a gracious gift
Are sweet words with a smiling face?
குறள் 379
நன்றாங்கால்நல்லவாக்காண்பவர்அன்றாங்கால்
அல்லற்படுவதெவன்?
Stanza 379
Why do those who take good luck in their stride
Jibe at bad?