Kural 1

குறள் 1:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

உரை:
‘அ’ எனும் அகர ஒலி எலுத்துகளில் முதலாவது போல உலகம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொன்டது.

அகராதி:
அகரம் – அ என்னும் எழுத்து.
ஆதி பகவன் – முதன்மையான கடவுள்.

Stanza 1:
A begins the alphabet
And God, primordial the  world.

Meaning:
As the letter “A” is the first of the entire alphabetical letter; likewise, the entire world – movable and immovable — is sustained by the faith in God.

Transliteration:
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku
top

 

Kural 17

குறள் 17
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

Stanza 17
Even the wide sea will be scarcer itself
If the cloud depriving it unkindly holds back.

Meaning:
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up, give them not back again (in rain)

Transliteration:
Netungatalum Thanneermai Kundrum Thatindhezhili
Thaannalkaa Thaaki Vitin

Kural 18

குறள் 18
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

Stanza 18
If the heavens dry up, the precise gods
Will lack festival and worship.

Meaning:
If the heaven dry up, neither yearly festivals, not daily worship will be offered in this world to the inhabitance of heaven.

Transliteration
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu

Aram

Aram – அறத்துப்பால் – Righteousness

Preamble – பாயிரவியல்
Domestic Virtue – இல்லறவியல்
Ascetic Virtue – துறவறவியல்
Fate – ஊழியல்

Preamble – பாயிரவியல்

1. In Praise of God – கடவுள் வாழ்த்து
2. Rain – வான்சிறப்பு
3. The Pride of Ascetics – நீத்தார் பெருமை
4. Virtue Emphasis – அறன்வலியுறுத்தல்

Domestic Virtue – இல்லறவியல்

5. Domestic Life – இல்வாழ்க்கை
6. A Worth of True Wife – வாழ்க்கைத் துணைநலம்
7. The Prosperity of Children – மக்கலட்பேறு
8. The Possession of Dearest – அன்புடைமை
9. Hospitality – விருந்தோம்பல்
10. Sweet Words – இனியவைகூறல்
11. Knowing Gratitude – செய்ந்நன்றி அறிதல்
12. Neutrality –  நடுவு நிலைமை
13. The Possession of Self-Control – அடக்கமுடைமை
14. The Possession of Decorum – ஒழுக்கம் உடைமை
15. Not Covet on Another’s Wife – பிறனில் விழையாமை
16. Forbearance – பொறை  உடைமை
17. Evade Envy – அழுக்காறாமை
18. Avoid Covetousness – வெஃகாமை
19. Against Backbiting – புறங்கூறாமை
20. Avoid Futile Speech – பயனில சொல்லாமை
21. Dread of Evil Deeds – தீவினையச்சம்
22. Duty to Society – ஒப்புரவறிதல்
23. Giving – ஈ.கை
24. Fame – புகழ்

Ascetic Virtue – துறவறவியல்

25. Kindness – அருளுடைமை
26. Abstinence From Flesh – புலால் மறுத்தல்
27. Penance – தவம்
28. Incest Conduct – கூடா ஒழுக்கம்
29. The Absence of Thieving – கள்ளாமை
30. Sincerity – வாய்மை
31. Restraining Anger – வெகுளாமை
32. Non-Violence – இன்னா செய்யாமை
33. Non-Assassination – கொல்லாமை
34. Transcience – நிலையாமை
35. Renunciation – துறவு
36. Truth Realization – மெய்யுணர்தல்
37. Curbing of Desire – அவா அறுத்தல்

Fate – ஊழியல்

38. Fate – ஊழ்