குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
Stanza 273
A weakling in a giant’s form
Is an oc grazing in a tiger’s skin.
குறள் 273
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
Stanza 273
A weakling in a giant’s form
Is an oc grazing in a tiger’s skin.
குறள் 274
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
Stanza 274
A sinning ascetic uses his cloak
As a bird-hunter a bush.
குறள் 275
பற்%
குறள் 276
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
Stanza 276
There is none as cruel as the lying ascetic
Who lives by deceit.
குறள் 277
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
Stanza 277
Like the konri red to view but black on top
Are many, ochre-robed but black within.
குறள் 278
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
Stanza 278
Many spotted minds bathe in holy streams
And lead a double life.
குறள் 279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
Stanza 279
The lute is bent, the arrow straight: judge men
Not by their looks by acts.
குறள் 280
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
Stanza 280
No need of tonsure or long hair
If one but avoids what the world condemns.
குறள் 170
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
Stanza 170
None has gained through envy,
Nor the unenvious ever lost.
Aram – அறத்துப்பால் – Righteousness
Preamble – பாயிரவியல்
Domestic Virtue – இல்லறவியல்
Ascetic Virtue – துறவறவியல்
Fate – ஊழியல்
Preamble – பாயிரவியல்
1. In Praise of God – கடவுள் வாழ்த்து
2. Rain – வான்சிறப்பு
3. The Pride of Ascetics – நீத்தார் பெருமை
4. Virtue Emphasis – அறன்வலியுறுத்தல்
Domestic Virtue – இல்லறவியல்
5. Domestic Life – இல்வாழ்க்கை
6. A Worth of True Wife – வாழ்க்கைத் துணைநலம்
7. The Prosperity of Children – மக்கலட்பேறு
8. The Possession of Dearest – அன்புடைமை
9. Hospitality – விருந்தோம்பல்
10. Sweet Words – இனியவைகூறல்
11. Knowing Gratitude – செய்ந்நன்றி அறிதல்
12. Neutrality – நடுவு நிலைமை
13. The Possession of Self-Control – அடக்கமுடைமை
14. The Possession of Decorum – ஒழுக்கம் உடைமை
15. Not Covet on Another’s Wife – பிறனில் விழையாமை
16. Forbearance – பொறை உடைமை
17. Evade Envy – அழுக்காறாமை
18. Avoid Covetousness – வெஃகாமை
19. Against Backbiting – புறங்கூறாமை
20. Avoid Futile Speech – பயனில சொல்லாமை
21. Dread of Evil Deeds – தீவினையச்சம்
22. Duty to Society – ஒப்புரவறிதல்
23. Giving – ஈ.கை
24. Fame – புகழ்
Ascetic Virtue – துறவறவியல்
25. Kindness – அருளுடைமை
26. Abstinence From Flesh – புலால் மறுத்தல்
27. Penance – தவம்
28. Incest Conduct – கூடா ஒழுக்கம்
29. The Absence of Thieving – கள்ளாமை
30. Sincerity – வாய்மை
31. Restraining Anger – வெகுளாமை
32. Non-Violence – இன்னா செய்யாமை
33. Non-Assassination – கொல்லாமை
34. Transcience – நிலையாமை
35. Renunciation – துறவு
36. Truth Realization – மெய்யுணர்தல்
37. Curbing of Desire – அவா அறுத்தல்
Fate – ஊழியல்
38. Fate – ஊழ்